பொருளாசை

என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைக்

சாரும்படி செய்யும் (சங் 119:36)

பொருளாசை பற்றி…

  • பொருளாசை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (லூக் 12:15)

  • இதை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான் (நீதி 28:16) 

  • பொருளாசையை வெறுப்போர் உயர்த்தப்படுவர் (தானி 5:17)

  • விக்கிரக ஆராதனையான பொருளாசை (கொலோ 3:5)

  • பொருளாசை ஒரு அக்கிரமம் (ஏசா 57:17)

பொருளாசைக்காரரின் நிலை…

  • தன் வீட்டைக் கலைக்கிறான் (நீதி 15:27)

  •  உபதேசத்தை பரியாசம் பண்ணுகிறான் (லூக் 16:14)

  • பொருளாசைக்காரனோடே கலவக் கூடாது (1கொரி 5:11)

  • தேவ ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டான் (எபே 5:5)

  • பொருளாசைக்காரர்கள் சாபத்தின் பிள்ளைகள் (2பேது 2:14)

  • பொருளாசையுள்ளவர்கள் மாயம்பண்ணுவார்கள் (1தெச 2:5)

  • தீட்டுப்படுத்தப்படுவார்கள் (மாற் 7:22)

  • தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும் (நீதி 1:19) 

  • பரிதானம் வாங்கி நியாயத்தை புரட்டுவார்கள் (1சாமு 8:3)

பொருளாசையின் தீமைகள்…

  • தான் அனுபவியாமல், பிறருக்கு வைத்துப்போதல்(சங் 49:10)

  • பொருளாசை நிம்மதியாய்த் தூங்க விடாது (பிர 5:12)

  • இதில் பழகினால் சாபம் வரும் (2பேது 2:14)

  • பிறரை வசப்படுத்த வைக்கும் (2பேது 2:3)

  • பிறருக்கு இடுக்கண் செய்ய வைக்கும் (எசே 22:12) 

  • பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ 6:10)

  • ஐசுவரியம் வசனத்தை நெருக்கிப்போடும் (லூக் 8:14)

  • ஐசுவரியவான் பரலோகம் போவது அரிது (மத் 19:23,24)

  • ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதி 11:28)

  • அதிக பணம் நீதியைப் புரட்டும் (ஏசா 5:23)

  • அதிக ஐசுவரியம் கேடுண்டாக்கும் (பிர 5:13)

  • நியாயத்தைப் புரட்ட வைக்கும் (1சாமு 8:3)

  • தேவனை கடுங்கோபங்கொள்ள வைக்கும் (ஏசா 57:17) 

  • மனம்போன போக்கில் மாறுபாடாய் நடக்கப்பண்ணும் (ஏசா 57:17)

  • தவனை மறக்கப்பண்ணும் (எசேக் 22:12)

பொருளாசையினால் சோரம்போனவர்கள்…

  • பிலேயாம் கடிந்து கொள்ளப்பட்டான் (எண் 22:1-40)

  • ஆகான் கல்லெறிந்து கொள்ளப்பட்டான் (யோசு 7:25,32,33)

  • சாமுவேலின் பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டனர் (1சாமு 8:1-5)

  • கேயாசி குஷ்டரோகியானான் (2இரா 5:1-27)

  • யூதாஸ் நான்றுகொண்டு செத்தான் (மத் 27:3-6)

  • அனனியா,சப்பீராளைக் கர்த்தர் அடித்தார் (அப் 5:1-11)

  • இளைய குமாரன் உறவை இழந்தான் (லூக் 15:12,13)

தேவராஜ்யத்தின் விரிவாக்கப் பணிக்காக ஒருவர் கொடுக்கும் பணம் நித்திய வாழ்விற்காகச் சேர்க்கப்படும் முதலீடாக மாறுகிறது

Categories: பொ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *