போதிக்கும் தேவன்
“எனக்குப் போதிக்கும் தேவன்” (சங்கீதம் 25).
தங்களது பாவ நிலையை ஒத்துக்கொள்வோருக்குத் தேவன் “போதிக்கிறார்” (வச 8)
சாந்தமும் தாழ்மையுமுள்ளோருக்குத் தேவன் “போதிக்கிறார்” (வச 9)
தமக்குமுன் பயபக்தியாய் நடப்போருக்குத் தேவன் “போதிக்கிறார்” (வச 12).
“கர்த்தாவே, உமது பாதைகளை எனக்குப் போதியும்” என்று ஜெபிப்போம் (வச 4).
தேவனை அதிகமதிகமாய் அறிவதே நமது வேட்கையாயிருக்கட்டும்!
0 Comments