மன்னிக்க வேண்டும் யாரை ? (யோ 20:23/மத் 6:14,15)

  • 1) கணவன் மனைவியை / மனைவி கணவனை – கொலோ 3:13

  • 2) பிள்ளைகளை – லூக் 15:20

  • 3) சக விசுவாசிகளை – 2 கொரி 2:10,11/எபேசு 4:32/கொலோ 3:13

  • 4) சகோதர சகோதரிகளை – மத் 18:35/லூக் 17:3,4

  • 5) புறஜாதி மக்களை – யோசுவா 9:1-22

  • 6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை – 2 கொரி 2:5,7

  • 7) கடன்பட்டவர்களை – மத் 18:25-27

  • 8) பொல்லாங்கு செய்த சகோதரனை – ஆதி 50:16

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *