மற்றவர்களை பகைத்தவர்கள்

1) யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை பகைத்தார்கள் – ஆதி 37:4,5,8

2) கிலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவை பகைத்தார்கள் – நியாதி 11:7

3) அப்சலோம் அம்னோனை பகைத்தான் – 2 சாமு 13:22

4) யாக்கோபை தன் தகப்பன் ஆசிர்வதித்தனிமித்தம் ஏசா யாக்கோபை பகைத்தான் – ஆதி 27:41

5) அபிமெலேக்கு அவன் சிநேகிதனான அகுசாத்தும், பிகோலும் ஈசாக்கை பகைத்தார்கள் – ஆதி 26:26,27

6) காயின் ஆபேலை பகைத்து அவனை கொலை செய்தான் – ஆதி 4:8

7) சவுல் தாவீதை பகைத்தான் – 1 சாமு 18:9

8) ஆமான் மொர்தெகாயை பகைத்தான் – எஸ்தர் 3:5

9) உலகம் நம்மை பகைக்கும் – யோ 17:14

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *