” மாயக்காரன் “

மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான். நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதி 11 : 9

மாயக்கரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக் கொள்ளாதபடிக்கும் யோபு 34 : 29.

1. மாயக்காரனுடைய    நம்பிக்கை அழிந்து    போகும்.    யோபு 8 : 13

2. மாயக்காரன் தனக்கு    அடுத்தவனை     வாயினால்     கெடுக்கிறான்    நீதி 11 : 9

3. மாயக்காரனை     நடுக்கம் பிடிக்கின்ற    து. ஏசாயா 33 : 14

4. மாயக்காரனுடைய    சந்தோஷம் ஒரு  நிமிஷம் மாத்திரம்  யோபு 20 : 4

5. மாயக்காரன் அவர்    சந்நிதியில் சேரான்    யோபு 13 : 16

6. மாயக்காரனின்    கூட்டம் வெறுமையாய் போகும்  யோபு 15 : 34

7. மாயக்காரனுக்கு    விரோதமாய் 

    குற்றமில்லாதவன் எழம்புான்

    யோபு 17 : 8

8. மாயக்காரன்    ஆலயங்களிலும்

    வீதிகளிலும்    தாரை ஊதுவிப்பது

    மத் 6 : 2

9. மாயக்காரன்    முகவாடலாய்     இருக்கின்ற தருணம்    உபவாசிக்கும் போது    மத் 6 : 16

10 மாயக்காரனைக்     குறித்து ஏசாயா     தீர்க்கதரிசி நன்றாய்     தீர்க்கதரிசனம் சொல்லியிருப்பான்

மாற்கு 7 : 7

Categories: மா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *