முதலாவது


 முதலாவது

1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் – மத் 10-37

2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் – மத் 6-33

3) அவருடைய நீதியை தேட வேண்டும் – மத் 6-33

4) தாய், தகப்பனை கனம் பண்ண  வேண்டும் – எபேசி 6:1-3

5) தாழ்த்த பழக  வேண்டும் – மாற் 9-35

6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் – 1 இராஜ 17-13

7) கீழ்படிய  வேண்டும் – எபி 4-6

8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் – மத் 5-24

9) நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் – மத் 7-5

10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23-26

11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் – ஏசா 58:13,14

12) சபை கூடி வர வேண்டும் – 1 கொரி 11-18

13) முத்பனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் – யாத் 34-26

14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் – 1தெச 4-16

15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் – வெளி 20-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *