முன்பாக போகிறவர் !
கர்த்தர்தாமே உனக்கு
முன்பாகப் போகிறவர்
அவர் உன்னோடு
இருப்பார். அவர் உன்னை விட்டு விலகு
வதுமில்லை, உன்னை
கைவிடுவது மில்லை , நீ
பயப்படவும் கலங்கவும்
வேண்டாம் என்றான்.
உபாக 31 : 8.
கர்த்தர் நமக்கு முன்பாக
போனால் என்னென்ன
ஆசீர்வாதங்கள்.
1. கர்த்தர் நமக்கு முன்
சென்றால் இளைப்பா
றுதல் கிடைக்கும்
யாத் 33 : 14
2. கர்த்தர் நமக்கு முன்
சென்றால் தடைகளை
நீக்கி போடுவார்
மீகா 2 : 13
3. கர்த்தர் நமக்கு முன்
சென்றால் கோணலா
னதை செவ்வையாக்
குவார்.
ஏசயா 45 : 2
4. கர்த்தர் நமக்கு முன்
சென்றால் உன்
சத்துருக்களை
அழிப்பார்.
சங் 31 : 3
5. கர்த்தர் நமக்கு முன்
சென்றால் பயப்பட
வும் கலங்கவும்
வேண்டாம்.
உபாக 31 : 8
கர்த்தர் நமக்கு முன்
செல்லவேண்டுமானா
ல் நாம் என்ன செய்ய
வேண்டும் ?
1. கர்த்தர் நமக்கு முன்
செல்ல வேண்டு
மானால் எகிப்தை
விட்டு ( பாவத்தை
விட்டு ) வெளியே வர
வேண்டும்.
யாத் 13 : 21. அவர்கள்
அணியணியாக
புறப்பட்டுபோனார்
கள். யாத் 13 : 18.
2. கர்த்தர் நமக்கு முன்
செல்லவேண்டுமானா
ல் ஐக்கியமாக வாழ
வேண்டும். அங்கே
ஒரேபிலே நான்
உனக்கு முன்பாக
நிற்ப்பேன்.
யாத் 17 : 6. நீ
இஸ்ரவேல் மூப்பர்
சிலரை ( ஐக்கியம் )
உன்னோடு
யாத் 17 : 5.
3. கர்த்தர் நமக்கு முன்
செல்லவேண்டுமானா
ல் ஜெபம் செய்ய
வேண்டும். ஜெபம்
செய்கிறவர்களுக்கு
முன்பாக போவார்
யாத் 33 : 14 , 33 : 11.
0 Comments