முன்மாதிரி


முன்மாதிரி 1 தீமோத்தேயு  4:12

  1. மனத் தாழ்மையுடன் வாழ்வதில் முன்மாதிரி.  -யோவான் 13:15
  2. ஏக மனதுடன் வாழ்வதில் முன்மாதிரி.  -ரோ 15:6
  3. நற்செயல்கள் செய்வதில் முன்மாதிரி.  -தீத்து 2:7
  4. கிறிஸ்துவுக்காக பாடுகள் சகிப்பதில் முன்மாதிரி.  -1பே 2:21
  5. ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் முன்மாதிரி.  -2 தெச 3:7-9
  6. சபை வாழ்வில் ஒருவருக்கொருவர் முன்மாதிரி.  -1 பே 5:3
  7. கடினமான சூழ்நிலைகளிலும் கர்த்தரைப் பின்பற்றுவதில் முன்மாதிரி.  -1 தெச 1:7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!