மூடனின் வாய்
1) மூடன் மிகுதியாக பேசுவான் – பிரச 10:14
2) மூடன் அலப்புவான் – நீதி 10:8,10
3) மூடன் தன் உள்ளத்தை எல்லாம் வெளிப்படுத்துவான் – நீதி 29:11, 18:2
4) மூடன் கர்த்தருக்கு விரோதமாக பேசுவான் – ஏசா 32:6
5) மூடன் வாய் மதியினத்தை மேயும் – நீதி 15:14
6) மூடனுடைய வாய் அவனுக்கு கேடு – நீதி 18:7
7) மூடனுடைய வாய் விவாதத்தில் நுழையும் – நீதி 18:6
8) மூடத்தனத்தை வெளிப்படுத்துவான் – நீதி 13:16
9) மூடனுடைய வாயில் பரியாசம் காணப்படும் – நீதி 14:9
10) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும் – நீதி 15:2
11) மூடனுடைய வாய் அடிகளை வரவழைக்கும் – நீதி 18:7
12) மூடனுடைய வாயில் அகந்தை காணப்படும் – நீதி 14:3
13) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும் – நீதி 15:2
0 Comments