மோசம் போகாதிருங்கள்


மோசம் போகாதிருங்கள்

யாக்கோபு 1:16

என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.

1.ஆகாத சம்பாஷணைகள்( வார்த்தையினால்) மோசம் போகாதிருங்கள்

  • 1 கொரிந்தியர் 15:33 மோசம்போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
  1. சுய இச்சையினாலே மோசம்  போகாதிருங்கள்
  • யாக்கோபு 1:14,15,16 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
  • 15.பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
  • 16.என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
  • (உ.ம்) சிம்சோன்

3.கள்ளதீர்க்கதரிசிகளால் மோசம் போகாதிருங்கள்

  • எரேமியா 29:8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள், சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  • 9.அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  1. கல்தேயர்(பாடுகள், உபத்திரங்கள்) நம்மை விட்டு போய்விடும் என்று சொல்லும் மனிதர்களிடம் இருந்து மோசம் போகாதிருங்கள்
  • எரேமியா 37:9 கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.

5.தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியாதபடி யாரும் நம்மை மோசம்போகாதபடி  நாம் எச்சரிக்கையாய் இருங்கள்

  • எபேசியர் 5:6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கிளை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
  • 2 தெசலோனிக்கேயர் 2:3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *