யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள்
1) பெற்றோர்க்கு கீழ்படிந்தவன- ஆதி 28:7
2) தேவ தரிசனம் கண்டவன் – 28:12-16
3) பொருத்தனை செய்தவன் – ஆதி 28:22
4) மற்றவர்கள் நலத்தை விசாரித்தான் – ஆதி 29:6
5) இவன் நிமித்தம் மற்றவர்கள் ஆசிர்வதிக்க பட்டார்கள் – ஆதி 30:27
6) குணசாலி – ஆதி 25:27
7) தேவன் யாக்கோபுடன் இருந்தார் – 31:42,5
8) பொறுமை உள்ளவன் (லாபனால் ஏமாற்றபட்ட போது) – ஆதி 30:31
9) எத்தன் என்று ஒத்து கொள்ளுகிறான் (ஜெபத்தில் தன் தவறை ஒத்து கொள்ளுகிறான்) – ஆதி 32:27
10) கர்த்தரிடம் இருந்து கட்டளை (வசனம்) பெற்றான் – சங் 147:19,20
11) கர்த்தரை நேசித்தான், கர்த்தரும் யாக்கோபை நேசித்தார் – ஏசா 41:8
12) அனைவருடனும் சமாதானமாக இருக்க விரும்பினான் – ஆதி 33:4
0 Comments