யாருக்கு தேவ ராஜ்யம் கொடுக்கப்படுகிறது


 

யாருக்கு தேவ ராஜ்யம் கொடுக்கப்படுகிறது

பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

மத்தேயு 10:7

உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருகக்கிறார்

லூக்கா 12:31,32

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

1) தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு யாக்கோபு 2:5

என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 1:12

1 கொரி 2:9

2) தரித்திரராகிய சீஷர்களுக்கு

லூக்கா 6:20

அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

மத்தேயு 11:5

2 கொரி 8:9

லூக்கா 16:22-25

3) ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு

மத்தேயு 5:3

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

ஏசாயா 66:2

லூக்கா 18:14

மீகா 6:8, 

ஏசாயா 57:15

மத்தேயு 18:1-3

4) நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

2 கொரி 4:17

2 தீமோ 2:12

வெளி 2:10

5) சிறுபிள்ளைகளைப் போல உள்ளவர்களுக்கு

மாற்கு 10:14

இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

1 கொரி 14:20

வெளி 14:5

1 பேதுரு 2:1,2

மத்தேயு 18:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *