யாரை சுகமாய் தங்கப்பண்ணுவார்


 யாரை சுகமாய் தங்கப்பண்ணுவார்

சங்கீதம் 4:8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். 

1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்)

உபாகமம் 33:12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான். 

2. கர்த்தரை பற்றிக்கொண்டு வந்தவர்களுக்கு சுகமான வாழ்க்கை(ரூத்)

ரூத் 3:1  பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ? 

3. அவருடைய நாமத்தை அடைக்கலமாய் பிடித்துக்கொள்பவர்கள் சுகமாய்  இருப்பார்கள்(தாவீது)

நீதிமொழிகள் 18:10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!