யாரை தேடுகிறாய் ? 

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரியே ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ? என்றார் யோவான் 20 : 15.

எதையெல்லாம் தேடிக் கூடாது ?

1. ஆளுகிறவனின்    ஆதரவை தேடாதே    நீதி 29 : 26

2. பெத்தேலை தேடாதே    ஆமோஸ் 5 : 5

3. அற்புதங்களையும்    அடையாளங்களையும் தேடாதே    மாற்கு 8 : 12

4. குறி சொல்லுகிறவர்    களை தேடாதே    1 சாமு 28 : 7

5. உலக அதிகாரத்தை    தேடாதே    எண் 16 : 10

6. உன் சத்துருவின்    அழிவைத் தேடாதே    1 சாமு 26 : 20

நாம் எதையெல்லாம் தேட வேண்டும் ?

1. கர்த்தரை தேடுங்கள்    ஆமோஸ் 5 : 4 , 6

2. தேவனுடைய     இராஜ்ஜியத்தை    தேடுங்கள்    மத் 6 : 33

3. புத்தியை தேடுங்கள்    நீதி 2  : 4 , 5

4. மற்றவர்களின்    பிரயோஜனத்தை    தேடுங்கள்    2 கொரி 12 : 14

5. சமாதனத்தை    தேடூங்கள்    1பேது 3 : 11.

Categories: யா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *