யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?
Who will be blessed?
வேதத்தில் காணப்படும் அனேக ஆசீர்வாதமான வசனங்கள் (Many scriptures and promises of blessing)
(எண். 6:22-27; ஆகாய் 2:19; மல். 3:10; எசே. 44:30; உபா.28:2-14; சங்.133:3)
(Numbers 6: 22 27; Haggai 2:19, Mal 3:10, Ezek 44:30, Deut 28:2-14, Psalms 133:3)
1. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (Those who fear the lord will be blessed) சங்.115:13, Psalms 115:13
2. நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் .(Just Man will be blessed) – நீதி. 10:6, Proverbs 10:6
3.உதாரகுணமுள்ளவன்/தாராள மனமுடையவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் (A generous Man will be blessed) நீதி. 11:24-26 , 2கொரி. 9:9).Prov 11:24-26, 2 Corinthians 9:9
4. தசமபாகம்/ காணிக்கை தவறாமல் கொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் ( Those who give Tithes and offering will be blessed) மல். 3:10 Malachi 3:10
5. கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் (Those who obey voice of the Lord உபா 28:2 Deut 28:2
6. சிநேகிதருக்காக வேண்டுதல் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (Those who praying for their friends will be blessed
யோபு 42:10,12. (Job 42:10,12)
7.ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவாரகள் Those who Bless others will be Blessed ஆதி. 12:3; Genesis 12:3
Bro. Jeyaseelan, Mumbai