யூதாஸ்! யூதாஸ்!
முன்பு:
1.அப்போஸ்தலன்
2. அழைக்கப்பட்டவன்
3. (பணி) பொறுப்பை பெற்றவன்
பின்பு:
1. பின்வாங்கிவைன்
2. கேட்டின் மகன் எனப்பெயர் பெற்றவன்
3. மறுதலித்தவன்
- இவன் கெட்டழிய காரணங்கள்:
1. தவறான ஐக்கியம்
2.தவறான உள்ளம் (திருடன்) (யோவா 12:5]
3. தவறான ஆயத்தம் (யோவா 13:27)
4. தவறான வருத்தம் மத்27:4
(மனம் வருந்த அல்ல, மனம் திருந்தவே தேவன் விரும்புகிறார்