யோவான் ஸ்நானன் ( 11 : 11, லூக்கா 7 : 28)
- a. தேவனால் அனுப்பப்பட்டவன் (யோவா 1 : 6)
- b. உன்னதமானவருடைய தீர்க்கதரிசி (லூக்கா 176)
- C. ஆவியிலே பெலன் கொண்டவன் (லூக்கா 1 : 80)
இவரின் சிறப்புகள் :
- 1. அடையாளம் காட்டினவன் (யோவான் 1:29) இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. இயேசுவை மக்களுக்குக் காட்டினான்.
- 2. அஸ்திபார உபதேசத்தை நாட்டினவன் (மாற்கு 1:4) அஸ்திபார உபதேசமாகிய பாவ மன்னிப்புக்கான ஞானஸ்நானத்தை அறிமுகம் செய்து அரங்கேற்றியவர்
- 3. அடக்கமுள்ளவன் தன்னை தாழ்த்தினவன் (யோவான் 1:27)
- a. நான் கிறிஸ்துவல்ல
- b. நான் வார்த்தையல்ல, சத்தம்
- C. அவர் பெருக நான் சிறுக
- d. அவர் என்னிலும் பெரியவர்
- e. அவர் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு தகுதியல்ல
- 4. ஆலோசனை சொல்லுகிறவன். (லூக்கா 3: 11-14) தன்னிடம் வருகிறவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்த்.
- a) பொதுமக்களே இரண்டு அங்கி இருந்தால் ஒன்றை மற்றொருவனுக்கு கொடு
- b) ஆயக்காரரே அதிகமாக வசூல் செய்யாதீர்கள்
- c) அரசு அதிகாரிகளே! உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள்
- 5. அதிகாரத்தோடே கடிந்து கொள்ளுகிறவன். (மத் 14:4) ஏரோதை முகமுகமாய் தன் சகோதரனின் மனைவியை வைத்துக்கொண்டிருப்பது தவறு என்று கண்டித்தான்.
0 Comments