ரெபேக்காள் – நல்ல குணங்கள்

1) கடின உழைப்பாளி – 10 ஒட்டகங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணிர் வார்த்து அவைகளின் தாகத்தை தீர்த்தாள் (ஒரு ஒட்டகம் ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ) – ஆதி 24:46

2) கொடுப்பதில், தியாகத்தில் சிறந்தவள் – ஆதி 24:20

3) மணவாளனை கனம் பண்ணுகிறவள் – ஆதி 24:65

4) ஜெபிக்கிறவள் – ஆதி 25:22

5) மற்றவர்களை கனம் பண்ண அறிந்தவள் – ஆதி 24:18

6) மனரம்மியமாக வாழ அறிந்தவள் – ஆதி 24:25

7) அந்நியரை உபசரிக்கிறவள் (எபி 13:2) – ஆதி 24:25

8) கணவனுடைய (ஈசாக்கு) துக்கத்தை நீக்கி அவனுக்கு ஆறுதல் கொடுத்தவள் (ஆதி 27:67)

9) ருசியாக சமையல் செய்

பவள் – ஆதி 27:9,31

Categories: ரா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *