வஞ்சிக்கபடுதல்


 வஞ்சிக்கபடுதல்

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக ஒருவனும் வஞ்சியாத படிக்கு

எச்சரிக்கையாயிருங்கள். மத் 24 : 4.

வஞ்சிக்கப்படுதலின் வகைகள்.

I. தன்னைத்தான் வஞ்சித்தல். 1கொரி 3 : 18.

எப்படி நாம் தன்னை தானே வஞ்சிக்கிறோம் ?

1. நமக்கு பாவமில்லை என்று சொல்லும் போது வஞ்சிக்கிறோம் 1 யோவா 1 : 8

2. நம்மை மேன்மையாக நினைக்கும் போது வஞ்சிக்கிறோம் கலா 6 : 3

3. வேத வசனத்தின்படி செய்யாமலிருக்கும் போது வஞ்சிக்கிறோம். யாக் 1 : 22

II. பிசாசினால் வஞ்சிக்கப் படுதல். 2 கொரி : 11 : 3

பிசாசு எப்படி வஞ்சிப்பான் ?

1. பிசாசு பண ஆசையினால் வஞ்சிப்பான் யோவா 13 : 2  லூக்கா 22 : 3

2. பிசாசு தவறான உபதேசத்தினால் வஞ்சிப்பான் 1 தீமோ 4 : 1

3. பிசாசு பொய்யான அற்புதங்களினால் வஞ்சிப்பான் 1 தெச 2 : 9 , 10

III. மனிதனின் தந்திரமுள்ள போதகத்தால் வஞ்சிக்கப்படுதல் எபே 4 : 14

தந்திரமுள்ள போதகம்

என்ன செய்யும் ?

1. தந்திரமுள்ள போதக த்தால் விசுவாசம் கவிழ்க்கப்படும் 2 தீமோ 2 : 18

2. தந்திரமுள்ள போதக த்தால் குடும்பங்கள் கவிழ்க்கப்படும் தீத்து 1 : 11

3. தந்திரமுள்ள போதக த்தால் சபையை அழிக்கும் அப் 20 : 29 , 30

 IV. கள்ளத்தீர்க்கதரிசிகளால் வஞ்சிக்கப்படுதல் மத் 24 : 5

அவர்கள் என்ன செய்வார்கள் ?

1. அவர்கள் அற்புதங்கள் செய்வார்கள் மத் 24 : 24

2. அவர்கள் இயேசுவை மறுதலிப்பார்கள் 1 யோவா 2 : 22

3. அவர்கள் இயேசு கிறிஸ்துவை  அறிக்கைப் பண்ண மாட்டார்கள். 1 யோவா 4 : 3

4. அவர்கள் வேத புரட்டர்கள் 2 பேது 2 : 1.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *