வந்து பாருங்கள்
பூமியிலே பாழ்கடிப்பு
களை நடப்பிக்கிற
கர்த்தருடைய செய்கை
களை வந்து பாருங்கள்.
சங் 46 : 8
இந்தக் குறிப்பில்
வந்து பாருங்கள் என்ற
வார்த்தையை முக்கியப்
படுத்தி, எவைகளை
எல்லாம் வந்து பார்க்க
வேண்டும் என்பதை
இந்த குறிப்பில் நாம்
சிந்திக்கலாம்.
1. தேவனுடைய
செய்கைகளை வந்து
பாருங்கள்.
சங் 66 : 5
2. கர்த்தருடைய
செய்கைகளை வந்து
பாருங்கள்
சங் 46 : 8
3. தேவ ஆட்டுக்குட்டியை
வந்து பாருங்கள்
யோவா 1 : 36 , 38
4. கர்த்தருடைய சர்வ
ஞானத்தை வந்து
பாருங்கள்
யோவா 4 : 29
5. நன்மை அளிக்கும்
கர்த்தரை வந்து
பாருங்கள்.
யோவா 1 : 46
6. உயிர்த்தெழுந்த
கர்த்தரை வந்து
பாருங்கள்
மத் 28 : 6
7. கர்த்தருடைய வருகை
யின் பயங்கரத்தை
வந்துபாருங்கள்
வெளி 6 : 1