வருஷங்களின் நடுவிலே
ஆபகூக் 3 : 2, Habbakkuk 3:2 கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்
1. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறார். ஏசாயா 57:15
2. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறார். ஏசா 57:15
3. தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார் – யோவான் 5:21
4. சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் – ரோமர் 8:11
5. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார் – எபேசியர் 2:1,5
-
1. நான் உம்முடைய ழிய்காரன் என்று இன்றைக்கு விளங்கப்பண்ணும். – 1 இராஜாக்கள் 18:36 1 Kgs 18:36
-
2. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் 11 நாளா 16:9, 2 Chronicles 16:6
-
3.உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். சங்கீதம் 17:7, Psalms 17:7
-
4. அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும் சங்கீதம் 92:14, Psalms 92:14
-
5. உம்முடைய கிரியையை வருஷங்களின் நடுவிலே விளங்கப்பண்ணும் – ஆபகூக் 3:2 Habakkuk 3:2