” வளருங்கள் “
நம்முடைய கர்த்தரும்இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் , அவரை அறிகிற அறிவிலும்
வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும்
மகிமையுண்டாவதாக, ஆமென் !
2 பேதுரு 3 : 18
1. கிறிஸ்துவில் வளருங்கள் 2 தீமோ : 3 : 18
2. அன்பில் வளருங்கள் 1 கொரி : 13 : 1 — 13
3. கிருபையில் வளருங்கள் 2 தீமோ : 2 : 1 2 பேது : 3 : 18
4. வார்த்தையில் வளருங்கள் 1 பேது : 1 — 3
5. விசுவாசத்தில் வளருங்கள் அப் : 14 : 22
6. ஜெபத்தில் வளருங்கள் அப் : 6 : 4
7. பரிசுத்தத்தில் வளருங்கள் யோசு : 3 : 5
0 Comments