வழி நடத்தினார்
உபாகமம் 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.
1.பத்திரமாய் வழிநடத்திடுவார்
சங்கீதம் 78:53
அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார், அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.
2.பலத்தினால் வழிநடத்திடுவார்
யாத்திராகமம் 15:13
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
3.பிரசனத்தினால் வழிநடத்திடுவார்
சங்கீதம் 78:14
பகலிலே மேகத்தினாலும், இராுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
4.செம்மையான வழியிலே நடத்திடுவார்
எரேமியா 31:9
அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள், அவர்களை வழி நடத்துவேன், அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன், இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
0 Comments