விசுவாசம் குறைந்தால் காணப்படும் காரியங்கள்
1) பயம் காணப்படும் – மாற்கு 4-40
2) இருதயம் கலங்கும் – யோ 14-1
3) உலக கவலை காணப்படும் – மத் 6-30,31
4) பதற்றம் காணப்படும் – ஏசா 28-16
5) சந்தேகம் காணப்படும் – மத் 14-31
6) சமாதானம் இருக்காது – மாற் 5-34
7) வேதனை காணப்படும் – மாற்கு 5-34
8) கண்ணிர் காணப்படும் – மாற்கு 9-24
9) தைரியம் இருக்காது – எபேசி 3-12
10) கர்த்தரை விட்டு பின் வாங்கி போய் இருப்போம் – எபி 3-12, 10-38
11) கர்த்தர் நம்மோடு இருக்க மாட்டார் – மத் 17-17
12) ஒன்றும் சுத்தமாயிராது – தீத்து 1-15
13) புத்தி அசுத்தமாயிருக்கும் – தீத்து 1-15
14) மனசாட்சி அசுத்தமாயிருக்கும் – தீத்து 1-15
15) கித்தல் (Negative thoughts) வரும் – மாற்கு 4:40