விசுவாசிகளின் 7 நிலைகள்

உறவுமுறையில் பிள்ளைகள். ரோமர் 8:16

ஐக்கியத்தில் சகோதரர்கள். யோவான் 20:17

கனத்தில் புத்திரர்கள்.  ரோமர் 8:14

மகிமையில் வாரிசுகள்.  ரோமர் 8:17

பிரித்தெடுக்கப்பட்டதில் பரிசுத்தவான்கள். 1 கொரி 1:2

நெருங்கிவருதலில் ஆசாரியர்கள்.  1 பேதுரு 2:5

அதிகாரத்தில் இராஜாக்கள்.  வெளி 1:6

Categories: வி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *