விசுவாசிக்கிறவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
1) எல்லாம் கூடும்
– மாற் 9-23
2) விரும்புகிறது கிடைக்கும்
– மத் 15-28
3) பாக்கியவான்
– யோவா 20-29
4) பாக்கியவதி
– லூக் 1-45.
5) தைரியம்
– எபேசி 3-12
6) தேவனிடத்தில் சேருகிறோம்
– எபேசி 3-12
8) தாகம் (உலக ஆசை) ஏற்படாது
– யோவா 6-35
9) இருதயம் சுத்தம் ஆகும்
– அப்போஸ் 15-9
10) அவன் உள்ளத்தில் இருந்து ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் ஒடும்
– யோவா 7-38
11) தேவ மகிமையை காண்போம்
– யோவா 11-40
12) நீதிமான் ஆக்கப்படுகிறோம்
– ரோம 3-28
13) இரட்சிப்பு
– மத் 9-22
14) தேவனுடைய புத்திரர் ஆகிறோம்
– கலா 3-26
15) பாவ மன்னிப்பைப் பெறுவோம்
– அப் 10-43
16) வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவீர்கள்
– அப்போஸ் 16-31
17) மரணம் கிடையாது
– யோவா 5-24
18) கிறிஸ்து இருதயங்களில் வாசம் பண்ணுவார்
– எபேசி 3-17
19) சந்தோஷம் & சமாதானம்
– ரோம 15-13
20) வியாதியில் இருந்து விடுதலை
– யாக் 5-15
21) ஒரு சேதமும் ஏற்படாது
– தானி 6:23
22) நித்திய ஜீவன் கிடைக்கும்
– யோவா 3-16.