விடுவிக்கும் தேவன்


 

விடுவிக்கும் தேவன்

அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக (உபா 33:7)

கருப்பொருள் : எதிலிருந்து விடுவிக்கிறார்?

தலைப்பு : விடுவிக்கும் தேவன்

ஆதார வசனம்  : உபா 33:7

துணை வசனம்: எரே 31:11; ஏசா 50:2; சங் 107:28

1. பயத்திலிருந்து (நீதி 29:25]

  • மனுஷனுக்குப் பயப்படுதல் கண்ணியை வருவிக்கும் (நீதி 29:25) 

  • பயம் தேவசமுத்தை விட்டு விலக வைக்கும் (ஆதி 3:10)

  • பயந்த காரியம் நேரிடும் (யோபு 3:25)

2. கட்டுகளிலிருந்து (லூக் 13:16)

  • ஒடுக்கமாகிய கட்டு (2பேது 2:14)

  • பெலவீனமாகிய கட்டு (லூக் 13:11)

  • அக்கிரமமாகிய கட்டு (சங் 42:9)

3. கண்ணிகளிலிருந்து (சங் 91:3)

  •  பிசாசின் கண்ணி (1தீமோ 3:7)

  • துஷ்டனுடைய கண்ணி (நீதி 29:6)

  •  வேடனுடைய கண்ணி (சங் 91:3)

4.உபத்திரவத்திலிருந்து (1சாமு 26:24)

  • இஸ்ரவேலரின் உபத்திரவத்தைக் கர்த்தர் பார்த்தார் (யாத் 4:31) 

  • யோபுவை உபத்திரவத்திலிருந்து விடுவித்தார் (யோபு 30:27)

  • தாவீதை உபத்திரவத்திற்கு நீங்கலாக்கினார் (1சாமு 26:24)

 5. அந்தகார வல்லைைமயினின்று (1பேது 2:9)

  • தேவன் நம்மை அந்தகாரத்தினின்று வரவழைக்கிறார் (1பேது 2:9)

  • அந்தகார கிரியைகளுக்கு உடன்படக் கூடாது (மாற் 7:22)

  • அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட வேண்டும் (ரோ 13:12)

6. வியாதியிலிருந்து (சங் 41:3)

  •  வியாதியை நம்மிலிருந்து விலக்குகிறார் (யாத் 23:25)

  • வியாதிப் படுக்கையை கர்த்தர் மாற்றுகிறார் (சங் 41:3)

  • வியாதிக்காரரை குணமாக்குகிறார் (லூக் 7:21)

7. ஆத்தும அழிவிலிருந்து [சங் 66:9) 

  • ஆத்துமாவை பாதாளத்தில் இறங்க வொட்டாதிருக்கிறார் (சங் 16:10)

  • ஆத்துமாவைப் பட்டயத்திற்கு தப்புவிக்கிறார் (சங் 22:20) 

  • ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங் 35:17)

உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற ்கள் தேவனாிய கர்த்தர் நான்

என்று அறிவீர்கள் (யாத் 6:7)

அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர் (2சாமு 22:49)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *