விரும்பாதே
1) தூக்கத்தை – நீதி 20:13
2) மதுபானத்தை – நீதி 21:17
3) பொல்லாத மனுஷரோடு இருக்க – நீதி 24:1
4) வீண் புகழ்ச்சியை – கலா 5:26
5) பொய் பேசுவதை – சங் 52:3
6) மனுஷரால் மேன்மையாக அழைக்கபட – மத் 23:7
7) மனுஷரால் வருகிற மகிமையை – யோ 12:43
8) மனுஷருக்கு பிரியமாய் ஊழியம் செய்ய – எபேசி 6:6