விவேகி யார்


 விவேகி யார்

  1. இருதயத்தில் ஞானம் உள்ளவன்/ நீதிமொழிகள் 16:21

  2. நல்ல ஆலோசனைகளை அடைந்தவன்/ நீதிமொழிகள் 1:5

  3. குளிர்ந்த மனம் உள்ளவன்/ நீதிமொழிகள் 17:27

  4. அறிவினால் முடிசூட்டப்படுகிறவன்/ நீதிமொழிகள் 14:18

  5. அறிவோடு நடந்து கொள்கிறவன்/ நீதிமொழிகள் 13:16

  6. ஆபத்தை கண்டு மறைந்து கொள்ளுகிறவன்/ நீதிமொழிகள் 22:3

  7. கடிந்து கொள்ளுதலை கவனித்து நடக்கிறவன்/ நீதிமொழிகள் 15:5

  8. தன் வழியை சிந்தித்துக் கொள்ளுகிறவன்/ நீதிமொழிகள் 14:8

  9. தன் நடையின் மேல் கவனமாய் இருப்பவன்/ நீதிமொழிகள் 14:15

  10. ஜீவ வழியை அறிந்தவன்/ நீதிமொழிகள் 15:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *