வீட்டில் இருக்ககூடாதது
1) சண்டை – நீதி 21:9, 25-24
2) மற்றவர்கள் பொருட்கள் – யோசுவா 7:21
3) கபடம் (நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பு, வைராக்கியம் இன்றி கபடற்றவர்களாய் இருத்தல்) – ஏரே 5:27
4) அக்கிரமம் – யோபு 22:23
5) சாபம் – நீதி 3:33
6) பாவம் – ஆதி 4:7
7) பொருளாசை (வீட்டை பொருட்களால் நிரப்புதல்) – நீதி 15:27
8) துன்மார்க்க கிரியைகள் – நீதி 14:11
9) சோம்பல் – பிரச 10:18
10) பிரிவினை இருக்க கூடாது (அம்மா கட்சி, அப்பா கட்சி) – மாற் 3:25
0 Comments