வெறுத்துத் தள்ளுங்கள்
மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத்தள்ளுங்கள் (யூதா 1:23)
தலைப்பு : வெறுக்க வேண்டியவைகள்
கருப்பொருள் : வெறுத்துத் தள்ளுங்கள்
ஆதார வசனம் : யூதா 1:23
துணை வசனம்: எபி 11:24; தீத் 2:12; 2கொரி 4:2
1. தீமையை [ரோ 12:9)
-
கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலக வேண்டும் (நீதி 3:1)
-
தீமைக்கு காலை விலக்க வேண்டும் (நீதி 4:27)
-
தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்து ஏதுவாகிறான் (நீதி 11:1)
2. வெட்கமான அந்தரங்க காரியங்களை [2கொரி 4:2]
-
அந்தரங்க கிரியைகளை தேவன் நியாயத்திலே கொண்டுவருவார் (பிர 12:1)
-
அந்தரங்கங்களைக் குறித்து தேவன் நியாயந்தீர்ப்பார் (ரோ 2:16)
-
அந்தரங்க கிரியைகளை தேவன் பார்க்கிறவராயிருக்கிறார் (மத் 6:1)
3. அக்கிரமத்தை (எபி 1:9)
-
தேவன் அக்கிரமத்தை வெறுக்கிறவராயிருக்கிறார் (சங் 45:7)
-
நம்முடைய அக்கிரமத்தை தேவன் நினைக்கிறார் (சங் 32:2)
-
அக்கிரமங்களை தேவன் விசாரிக்கிறார் (எரே 14:10)
4. மேட்டிமைகளை (உபா 8:14)
-
இருதயங்களில் மேட்டிமை கொள்ளக் கூடாது (உபா 8:14)
-
சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளக் கூடாது (உபா 17:18)
-
மேட்டிமையானவர்களைக் கர்த்தர் தாழ்த்துகிறார் (2சாமு 22:28)
5. அவபக்தியை (ரோ 11:26)
-
அவபக்திக்கு விரோதமாய் தேவக்கோபம் வெளிப்படும் (ரோ 1:18)
-
அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் (ரோ 11:26)
-
அவபக்தியையும் லௌகீக இச்கைளையும் வெறுக்க வேண்டும் (தீத் 2:12)
6.வீணானவைகளை (எபே 4:17]
-
அகந்தையான வீண் வார்த்தைகளை வெறுக்க வேண்டும் (2பேது 2:18)
-
வீணான சிந்தையிலே நடக்கக் கூடாது (எபே 4:17)
-
வீண் வார்த்தைகளால் மோசம்போகாதிருக்க வேண்டும் (எபே 5:6)
7. விக்கிரகங்களை (லேவி 19:4)
-
விக்கிரகங்களை விட்டு தேவனிடம் மனந்திரும்ப வேண்டும் (1தெச 1:9)
-
தேவ ஆலயத்திற்கும் விக்கிரகத்திற்கும் சம்பந்தமில்லை (2கொரி 6:16)
-
விக்கிரகங்களிடத்திற்கு மனதை செலுத்தக் கூடாது (1கொரி 12:2)
அவைகளைப்போல நீ சாபத்துக்குளாகாதடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக் கடவாய்; அது சாபத்திற்குள்ளானது (உபா 7:26)
கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் துப்புவிக்கிறார் (சங் 97:10)
0 Comments