வேதத்தில் உள்ள காற்றுகள்


 வேதத்தில் உள்ள காற்றுகள்

1) ஆகாரம் கொடுத்த காற்று (தேவைகளை சந்தித்த காற்று) – எண் 11:31

2) ஜலத்தை பிரித்த காற்று (தடைகளை பிரித்த காற்று) – யாக் 14:21

3) கர்த்தர் சொற்படி செய்யும் காற்று – சங்  148:8

4) பண்டக சாலையில் இருந்து புறப்படும் காற்று – ஏரே 51:16

5) காற்று = பரிசுத்த ஆவி

6) பிரச்சினையை அமரச் (மாற்றுகிற) செய்கிற காற்று – ஆதி 8:1

7) வெட்டுக் கிளியை கொண்டு வந்த காற்று – யாத் 10:13

8) கீழ்க்காற்று (கப்பலை உடைக்கும் காற்று) (தேவ சித்தம் செய்யாத போது தண்டனை) சிட்சை – சங் 48:7

9) கொண்டல் காற்று (சோதனை) – யோபு 27:21

10) தென்றல் காற்று (இளைப்பாறுதலை கொடுக்கும் காற்று) – உன்னத 4:16

11) வடகாற்று (வடக்கு = சியோன்) – நீதி 25:23

12) சுழல் காற்று (மறுருபம் அடைதல்) இரகசிய வருகை – 2 இராஜா 2:11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *