வேதத்தில் உள்ள முக்கியமான நாள்

1) இரட்சணிய (இரட்சிப்பின்) நாள் – 2 கொரி 6:2

2) பிரயோஜனப்படுத்த வேண்டிய நாள் – எபேசு 5:16

3) தேவ ஆலயத்திற்கு செல்லும் நாள் – சங் 84:10

4) சுத்திகரிப்பின் நாள் – லூக் 2:21

5) நினையாத நாள் – மத் 24:44

6) கர்த்தர் நம்மை சேர்க்கும் நாள் (இரகசிய வருகை) – மல்கி 3:17

7) அந்திகிறிஸ்து வெளிப்படும் நாள் – 2 தெச 2:3

8) 1000 வருஷ அரசாட்சியின் நாள் – எபி 4:4-7

9) நியாத்திர்ப்பின் நாள் – அப்போ 17:31

3 முக்கியமான நாள்

1) இரட்சிப்பின் நாள் – 2 கொரி 6:2

2) மரண நாள் (or) மீட்பின் நாள் – பிரச 7:1 எபேசு 4:30

3) நியாயத்தீர்ப்பின் நாள் – 2 பேதுரு 2:9

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *