வேதத்தில் ஐந்து
1) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள் – லேவி 26:8
2) 5 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கபட்டது – மத் 25:16
3) ஐந்து அப்பம் 2 மீன் – மத் 14:19
4) யோசேப்பு தன் சகோதரரில் 5 பேரை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான் – ஆதி 47:2
5) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள் – லூக் 12:6
6) ஐசுவரியவானுக்கு 5 சகோதரர்கள் உண்டு – லூக் 16:27
7) 5 பேர் புத்தி உள்ளவர்கள், 5 பேர் புத்தி இல்லாதவர்கள் – மத் 25:2
8) யோசுவா 5 ராஜாக்களை கொன்று 5 மரங்களில் தூக்கில் போட்டான் – யோசுவா 10:26
9) தாவீது கோலியாத்தை கொல்ல ஆற்றில் இருந்து 5 கூழாங்கற்களை தெரிந்தெடுத்தான் – 1 சாமுவேல் 17:40
10) 5 ம் நாள் படைத்தது – ஆதி 1:20
11) 5 காயங்கள் இயேசுவுக்கு
12) 5 வகை ஊழியங்கள் – எபேசி 4:13
13) தோல்வி கண்ட 5 ராஜாக்கள் – ஆதி 19:5
14) சமாரியா ஸ்திரிக்கு 5 புருஷர்கள் – யோ 4:15
15) பெதஸ்தா குளத்திற்கு 5 மண்டபங்கள் – யோ 5:1
16) அழைப்பை அசட்டை செய்ய 5 மாடுகளை காரணம் காட்டினான் – லூக் 14:19