வேதத்தில் நாற்பது (40)
1) 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது – ஆதி 7:12
2) மோசே 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார் – உபா 9:9
3) கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பபட்டவர்கள் 40 நாட்கள் கழித்து திரும்பினார்கள் – எண்ணா 13:25
4) இஸ்ரவேல் ஜனங்களை 40 வருஷம் கர்த்தர் வனாந்திரத்தில் அலையப் பண்ணினார் – எண்ணா 32:13
5) கோலியாத் 40 நாள் காலையிலும் மாலையிலும் வந்து சவால் விட்டு சென்றான் – 1 சாமு 17:16
6) தாவீது 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான் – 2 சாமு 5:4
7) எலியா 40 நாள் இரவும் பகலும் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான் – 1 இராஜ 19:8
8) இயேசு 40 நாள் பிசாசில் சோதிக்கபட்டார் – லூக் 4:2
9) இயேசு 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார் – மத் 4:2
10) உயிர்த்தெழுந்த இயேசு 40 நாள் அப்போஸ்தலருக்கு தரிசனம் கொடுத்தார் – அப்போ 1:3
0 Comments