வேதத்தில் நூறு (100)
1) 100 ஆடுகளில் 1 ஆடு காணாமல் போனது – மத் 18:12
2) 100 க்கு அதிபதி இயேசுவின் அண்டை வந்தான் – மத் 8:8
3) நல்ல நிலத்தில் விழுந்த விதை 100 மடங்கு பலன் கொடுத்தது – மாற் 4:8
4) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள் – லேவி 26:28
5) 100 பேர் 16000 பேரை துரத்துவார்கள் – லேவி 26:8
6) ஆபிரகாமுக்கு 100 வயதில் ஈசாக்கு பிறந்தான் – ஆதி 21:5
7) சாலமோன் கட்டிய மாளிகை 100 முழு நீளம கொண்டது – 1 இரா 7:2
8) ஈசாக்கு விதைத்தான், கர்த்தர் அவனை ஆசிர்வதித்ததால் 100 மடங்கு பலன் அடைந்தான் – ஆதி 26:12
9) 100 மடங்கு மறுமையில் ஆசிர்வாதம் – மாற் 10:30
10) இயேசுவிடம் வந்த நிக்கொதேமு 100 இராத்தல் கொண்டு வந்தான் – யோ 19:39
11) 100 குடம் எண்ணெய் கடன் – லூக் 16:6
12) 100 கலம் கோதுமை கடன் – லூக் 16:7
13) 100 வெள்ளிக்காசு அபராதம் – உபா 22:19