வேதத்தில் பத்து (10)
1) ரெபேக்காள் 10 ஒட்டகங்கள் குடிக்க தண்ணீர் மொண்டு வார்த்தாள் – ஆதி 24:10,22
2) யோசேப்பின் சகோதரர் 10 பேர் – ஆதி 42:3
3) கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் 10 பட்டணங்களுக்கு அதிகாரி (1000 வருஷ அரசாட்சியில்) – லூக் 19:17
4) பிரபு ஒருவன் தன் ஊழியக்கார் 10 பேரை அழைத்து அவர்கள் இடம் 10 ராத்தல் திரவியங்களை கொடுத்தான் – லூக் 19:13
5) இயேசு குஷ்டரோகி 10 பேரை சுகமாக்கினார் – லூக் 17:12-14
6) 10 வெள்ளிக்காசில் 1 வெள்ளிக்காசு காணவில்லை – லூக் 15:8
7) தீவெட்டிகளை பிடித்துக் கொண்டு மணவாளனுக்கு எதிர் போன 10 கன்னிகைகள் – மத் 25:1
8) தானியேலும் அவனது தோழர்களும் 10 நாள் வரை சைவ சாப்பாடு கொடுத்து சோதித்து பார்க்க பட்டார்கள் – தானி 1:12,14,15