வேதத்தில் 1000 (ஆயிரம்)


 

வேதத்தில் 1000 (ஆயிரம்)

  • 1) கற்பனைகளை கைக் கொள்கிறவர்களுக்கு 1000 தலைமுறை இரக்கம் செய்கிறார் – யாத் 20:6

  • 2) ஒருவன் 1000 பேரை துரத்துவான் – யோசு 23:10

  • 3) சிம்சோன் ஒரு கழுதையின் தாடை எலும்பினால் 1000 பேரை கொன்று போட்டான் – நியாதி 15:15

  • 4) சவுல் கொன்றது 1000, தாவீது கொன்றது 16000 என்று ஸ்திரிகள் ஆடி பாடினார்கள் – 2 சாமு 18:7

  • 5) 1000 நாளை பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது – சங் 84:10

  • 6) உன் பக்கத்தில் 1000 பேரும், உனது வலது பக்கத்தில் 16000 பேர் விழுந்தாலும் அது உன்னை அனுகாது – சங் 91:7

  • 7) பெல்ஷாத்சர் தன் பிரபுக்கள் 1000 பேருக்கு ஒரு பெரிய விருந்து பண்ணினான் – தானி 5:1

  • 8) இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் 1000 மடங்கு அதிகமாகும்படி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக – உபா 1:11

  • 9) கர்த்தருக்கு 1 நாள் 1000 வருஷம் போலவும், 1000 வருஷம் 1 நாள் போலவும் இருக்கிறது – 2 பேது 3:8

  • 10) 1000 வருஷம் பரிசுத்தவான்கள் இந்த பூமியை அரசாளுவார்கள் – வெளி 20:4,6

  • 11) 1000 வருஷ அரசாட்சியில் 1000 வருஷம் முடியும் வரை பிசாசு கட்டப்பட்டு இருப்பான் – வெளி 20:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *