வேதாகமத்தில் உள்ள நல்ல பெண்கள்

1) ரூத் – நற்குணசாலி  ரூத் 3:11

2) எஸ்தர் – ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தாள் – எஸ்தர் 4:16

3) சாராள் கணவணுக்கு கீழ்படிந்தாள்

4) நாகமான் வீட்டு சிறிய பணிப்பெண் (எலியாவை பற்றி சொன்னாள்)  – 2 ராஜா 5:2,3

5) 2 காசு போட்ட விதவை – மாற் 12:41-44

6) தொற்காள் – தர்மங்கள், நற்கிரியைகள் அதிகமாக செய்தல் – அப் 9:36,39

7) எபோதியாள், சிந்திகேயாள் – சுவிசேஷ ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயாசபட்டார்கள் – பலி 4:2,3

8) யோவன்னாள், சூசன்னாள் – ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் – லூக் 8:2,3

9) பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழூத்தை கொடுத்தாள் – ரோ 16:3,4

10) சாரிபாத் ஊர் விதவை – எலிசா சொன்ன படி செய்தாள் – 1 ராஜா 17:8-16

11) ராகாப் என்னும் வேசி – வேவுகாரரை சமதானத்தோடு ஏற்று கொண்டாள் – யோசு 2:1-21

12) சூனேமியாள் – தேவ ஊழியரை உபசரிப்பதில் சிறந்த முன் மாதிரி – 2 ராஜா 4:10,3

 

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *