ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு)
1) மயிரை பின்ன கூடாது – 1 தீமோ 2:9
2) பொன்னால் (தங்கத்தால்) தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9
3) முத்துக்களால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9
4) விலையேறப் பெற்ற வஸ்திரத்தால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9
5) உபதேசம் பண்ணக் கூடாது – 1 தீமோ 2:12
6) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது – 1 தீமோ 2:12
7) சுகபோகமாய் வாழக் கூடாது – 1 தீமோ 5:6
8) சோம்பேறியாக இருக்க கூடாது – 1 தீமோ 5:13
9) வீடு வீடாக திரியக் கூடாது – 1 தீமோ 5:13
10) தகாத காரியங்களை பேசக் கூடாது – 1 தீமோ 5:13