சார்ந்துகொள்
அக்காலத்திலே
இஸ்ரவேலில் மீதியான
வர்களும் யாக்கோபின்
வம்சத்தில் தப்பினவர்
களும், பின்னொரு
போதும் தங்களை
அடித்தவனைச் சார்ந்து
கொள்ளாமல், இஸ்ரவே
லின் பரிசுத்தராகிய
கர்த்தரையே உண்மை
யாய்ச் சார்ந்துகொள்
வார்கள்.
ஏசாயா 10 : 20 , 26 : 13
நாம் யாரை சார்ந்து
கொள்ளவேண்டும் ?
நாம் தேவனாகிய
கர்த்தர் ஒருவரையே
சார்ந்துகொள்ள
வேண்டும். கர்த்தரை
சார்ந்து கொண்டால்
என்ன ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொள்ள
முடியும் என்பதை இந்த
குறிப்பில் சிந்திக்கலாம்
1. கர்த்தரை சார்ந்து
கொண்டால் இருள்
வெளிச்சமாகும்
ஏசா 50 : 10 , சங் 23 : 4
சங் 91 : 6 , 18 : 28
2. கர்த்தரை சார்ந்து
கொண்டால் சத்துரு
வை மேற்கொள்ளலா
ம். 2 நாளாக 13 : 18
2 நாளாக 13 : 1 — 17
3. கர்த்தரை சார்ந்து
கொண்டால் வனாந்
தரத்தை கடக்கலாம்.
உன் 8 : 5 , உபா 8 : 15
எண் 20 : 4 , 5
4. கர்த்தரை சார்ந்து
கொண்டால் கர்த்தரே
யுத்தம்பண்ணுவார்
2 நாளாக 14 : 9 — 15
2 நாளாக 16 : 7 — 9.
S. Daniel Balu
Tirupur.