யாரை மேன்மையாக வைப்பார்? 


உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

உபாகமம் 28 : 1

 

யாரை மேன்மையாக வைப்பார்? 

  • மேன்மை என்றால் உயர்வு என்று பொருள் 

தாழ்மையானவர்களை மேன்மைப்படுத்துகிறார்

  • 📖 1 பேதுரு 5:6
  • 📖 நீதிமொழிகள் 18:12

நீதியாக நடப்போரை உயர்த்துகிறார்

  • 📖 சங்கீதம் 37:6

தம்மிடம் விசுவாசமாயிருப்போரை உயர்த்துகிறார்

  • 📖 சங்கீதம் 91:14
  • 📖 1 சாமுவேல் 2:30

எ.கா.

யோசேப்பு (தரிசனம் பெற்றவன்) – எகிப்து பிரதமர்

  • 📖 ஆதியாகமம் 41:41

மோசே (அழைப்பு பெற்றவன்) – இஸ்ரவேலின் தலைவன்

  • 📖 விபவாகமம் 11:3

தாவீது (அபிஷேகம் பெற்றவன்) – ராஜா

  • 📖 1 சாமுவேல் 16:13

தானியேல் (விசேஷித்த ஆவி பெற்றவன்) – பாபிலோனில் பிரதமர்

  • 📖 தானியேல் 2:48

சத்திரக், மேசக், அபேத்நேகோ (கர்த்தர் மீது வைராக்கியம் உடையவர்கள்) – பாபிலோனில் உயர் பதவி

  • 📖 தானியேல் 3:30

இயேசு கிறிஸ்து (தேவ சித்தத்தை நிறைவேற்றியவர்) – சகளத்தின் மீதும் அதிகாரி

  • 📖 பிலிப்பியர் 2:9-10

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *