2.கர்த்தர் நம்மோடு இருந்தால்
1) நாம் அசைக்க படமாட்டோம் – சங் 46-5
2) நாளுக்கு நாள் விருத்தி அடைவோம் – 2 சாமு 5-10
3) போகும் இடம் எல்லாம் அனுகூலமாகும் – 2 இரா 18-7
4) செய்கையில் எல்லாம் புத்திமானாக நடப்போம் – 1 சாமு 18-14
5) ஐசுவரியவானாக இருப்போம் – ஏசா 45-14
6) அற்புதம் செய்வோம் – யோ 3-2
7) நமக்கு விரோதமாக இருப்பவன் யார் – ரோ 8-31
8) நன்மை செய்வோம் – அப் 10-38
9) ஜாதி, மொழி வித்தியாசம் இருக்காது – சகரியா 8-23
10) காரியசித்தி உள்ளவர்களாவோம் – ஆதி 39-2
11) நாம் பயப்பட மாட்டோம் – சங் 118-6
12) நமது கண்ணிர் யாவையும் தேவன் துடைப்பார் – வெளி 21-3,4