இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள்  ( எபி 12:1-3)

 

1) வியாகுலம் அடைந்தார் – லூக்  22:42-44

2) மேலங்கியை கழற்றினார்கள் – மத் 27:31

3) தூஷித்தார்கள் – மத் 27:40

4) நிந்தித்தார்கள் – மத் 27:42,44

5) தலையில் காயம் அடைந்தார் – மத் 27:29,30

6) வாரினால் அடிக்கபட்டார் – யோ 19:1-3

7) கைகள், கால்களில் ஆணி அடிக்கபட்டார்  – சங் 22:16

8) விலாவில் குத்தினார்கள்  – யோ 19:34

9) முகத்தில் துப்பினார்கள் – மாற்கு  15:19

10) பரியாசம் பண்ணினார்கள் – மாற்கு  15:20

11) குடிக்க காடியை கொடுத்தார்கள் – யோ 19:29,30

12) சிரசில் கோலால் அடித்தார்கள் – மாற் 15:19

 

13) சிலுவையில் அறைந்தார்கள் – மத் 27:38

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *