40.இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள்
-
1) ஞானஸ்நானம் பெற்ற போது – லூக் 3:21
-
2) பிரசங்கிக்கும் முன் – மாற் 1:35,36-40
-
3) 12 சிஷர்களை தெரிந்து கொள்ளும்முன் – லூக் 6:12-16
-
4) 4000 பேரை போஷிக்கும் முன் – மத் 15:36-39
-
5) 5000 பேரை போஷிக்கும் முன் – மத் 14:15-23
-
6) லாசருவை உயிரோடு எழுப்பும் முன் – யோ 11:33-44
-
7) சிஷர்களோடு தனித்து – லூக் 9:18
-
8) மறுரூபமான போது – லூக் 9:28,29
-
9) மேல் வீட்டறையில் – யோ 17
-
10) பாடுபடுமுன் – யோ 12:27,28
-
11) கெத்செமனே தோட்டத்தில் – மத் 26:36-44
-
12) மரண சமயத்தில் சிலுவையில் வைத்து – லூக் 23:43-46
0 Comments