8 விதமான மனுஷன்
1. கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சங்கீதம் 1:2
2. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் – சங்கீதம் 128:4
3. உண்மையுள்ள மனுஷன் – நீதிமொழிகள் 28:20
4 கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் எரேமியா 17:7
5. கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் – சங்கீதம் 112:1
தேவன் தண்டிக்கிற மனுஷன் – யோபு 5:17
7. சிட்சித்து போதிக்கிற மனுஷன் – சங்கீதம் 94:13
8. வாசற்படியில் நித்தம் விழித்திருந்து செவிகொடுக்கிற மனுஷன் நீதிமொழிகள் 8:34
0 Comments