கர்த்தர் தாங்குவார்
கர்த்தர் தாங்குவார் சங்கீதம் 37:17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 1. விழுகையில் கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 37:23,24 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 2. வியாதியாய் இருக்கிறவனை கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 41:1,3 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். படுக்கையின்மேல் Read more…