கிருபை பெற்றவள்
கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள் லூக்கா 1:27-31; ஏசா 7:14 கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள கிருபை எதற்காக கொடுக்கப்படுகிறது இயேசுவை சுமக்க அன்று வார்த்தையாய் இருந்து மாம்சமாய் மாறின இயேசுவை மரியாள் சுமந்தாள் (யோவா 1:1,14) இன்று வார்த்தையாய் இருக்கும் இயேசுவை நாம் சுமக்க வேண்டும் (அவரது வார்த்தையை) மத் 11:29-30 (அவரது நுகம் – வார்த்தை) கலா 6:17 (அட்சி அடையாளங்கள் – இயேசுவின் கிரியைகள்) இயேசுவை Read more…