குணசாலியான ஸ்திரீகள்

 குணசாலியான ஸ்திரீகள் குணசாலியன ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார் ? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க் கிலும் உயர்ந்தது நீதி 31 : 10 1. சாராள் கீழ்படிதல்    உள்ள ஸ்திரீ    1 பேது 3 : 6 2. லேயாள் கர்த்தரை    துதிக்கிற ஸ்திரீ    ஆதி 29 : 35 3. ரெபேக்காள் மற்றவர்    களை ஆறுதல் படுத்    தும் Read more…

குடும்பத்தில் மனைவியின் பங்கு

  குடும்பத்தில் மனைவியின் பங்கு Companion– தோழியானவள்  ஏன் என்றுகேட்கிறீர்கள். கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. மல்கியா 2:14 Crown – கிரீடமானவள் குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். நீதிமொழிகள் 12:4 Good – நன்மையானவள் மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். நீதிமொழிகள் Read more…

குற்றமற்ற வாழ்வு

 குற்றமற்ற வாழ்வு 1 தெசலோனிக்கேயர் 5:23  சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.  1.கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்துக் கொள்ள வேண்டும் லூக்கா 1:5,6 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய Read more…