கேட்டின் மகனாகிய யூதாஸ்!
கேட்டின் மகனாகிய யூதாஸ்! குறிப்பு : a. நீண்ட நேர ஜெபத்திற்கு பிறகு இயேசுவே இவனை அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்தார். b. மற்ற அப்போஸ்தலர்களைப் போல் பிசாசுகளைத் துரத்த வரம் பெற்றிருந்தான். c. நம்பிக்கைக்குரியவனாகி பணப்பையை வைத்திருந்தான். ஆனாலும் ஆகாதவன் ஆனான். அது ஏன்? ஏன்? காரணங்கள் : 1. திருடன் (யோவான் 12 : 6) 2. தீய எண்ணம் உள்ளவன். (மத் 26:15) (பொருளாசை) 3. கடின இருதயமுள்ளவன் Read more…